தமிழ் சிறுகதைகள்

தமிழின் மிகச்சிறந்த  சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து The Tamil Story: Through the Times, Through the Tides என்ற புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் திலீப்குமார்.

சிறுகதைகளை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் சுபஸ்ரீ கிருஷ்ணசாமி.

தமிழ் சிறுகதைகளை முதன்மைப்படுத்தி ஆங்கிலத்தில் இவ்வளவு பெரிய தொகைநூல் இதுவரை வெளியானதில்லை. இதுவே முதல்முறை. இதற்காக திலீப்குமாருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

The Tamil Story: Through the Times, Through the Tides புத்தகத்தை Tranquebar பதிப்பகம் மார்ச் 23 அன்று வெளியிட இருக்கிறது. 602 பக்கங்கள் கொண்ட இதன் விலை ரூ 799. முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் இதனை ரூ 599 க்குப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்தொகுப்பில் எனது சிறுகதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

https://www.amazon.in/Tamil-Story-Through-Times-Tides/dp/9385152750/ref=sr_1_35?s=books&ie=UTF8&qid=1457520413&sr=1-35

0Shares
0