திருச்சியிலுள்ள களம் இலக்கிய அமைப்பு சார்பில் இடக்கை நாவல் அறிமுகவிழா நடைபெறவுள்ளது
எழுத்தாளர் பவா. செல்லதுரை இடக்கை நாவல்குறித்து உரை நிகழ்த்துகிறார்
நாவல் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன்.
நாள் : ஜுலை 2 சனிக்கிழமை
இடம் : திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செவனா ஹோட்டல் அரங்கம்
நேரம்: மாலை 6 மணி
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
••
