கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச்சாதனை சிறப்பு விருது வழங்கும் விழா வருகின்ற 27 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ அரங்கில் நடைபெறவுள்ளது.
தி இந்து நாளிதழ் விழாவை ஒருங்கிணைத்து நடத்துகிறது.
இவ்விழாவில் கிராவின் படைப்புலகம் குறித்து நான் உரையாற்றுகிறேன்.
விழாவில்அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
