shruti.tv யை நடத்தி வரும் நண்பர் கபிலன் எனது இலக்கியநிகழ்ச்சிகள் அத்தனையும் முழுமையாகப் பதிவு செய்து முறையாக எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துவருகிறார். அர்ப்பணிப்பு மிக்க இந்த செயலுக்காக அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்
காணொளி இணைப்புகள்
பால்யத்தை எழுதுதல் – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை
உயிர்மை வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழாவில்
முனைவர் சா. பாலுச்சாமி உரை
உயிர்மை வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய
‘குற்றத்தின் கண்கள்’ நூல் குறித்து ஊடகவியலாளர் சண்முகம் உரை
உயிர்மை வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய
‘நிலவழி’ கட்டுரைத் தொகுப்பு குறித்து கவிஞர் வெய்யில் உரை
உயிர்மை வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய
‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ சிறுகதைத்தொகுப்பு குறித்து
கௌரி கிருபானந்தன் உரை
உயிர்மை அன்புடன் வழங்கும்,
எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழாவில்
கவிஞர் மனுஷ்ய புத்திரன் உரை
உயிர்மை வழங்கும்
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய
பதின் நாவல் குறித்து – பர்வீன் சுல்தானா பேச்சு
