அந்திமழை இதழ் சார்பில் கவிஞர் கலாப்ரியாவின் படைப்புலகம் குறித்த ஆய்வரங்கு நடைபெறயிருக்கிறது
மதுரையில் வருகின்ற சனிக்கிழமை ( 15.07.2017 ) மாலை 5 30 மணிக்கு பிரேம் நிவாஸ் ஹோட்டல் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொண்டு நான் சிறப்புரை ஆற்ற இருக்கிறேன்.
வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்
••
