பிற மொழிகளில்

  1. உப பாண்டவம் நாவல் தற்போது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. டிசி புக்ஸ் 2019ல் வெளியிடுகிறது
  2. யாமம் நாவல் தற்போது தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Gillella Balaji மொழிபெயர்த்துள்ளார். அடுத்த மாதம் இந்நாவல் வெளியாகிறது
  3. இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஜீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியாகிறது
  4. எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் என்ற தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது
  5. உறுபசி நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்ட்டுள்ளது. இது 2019ல்  வெளியாகிறது
  6. துணையெழுத்தின் ஆங்கிலப் பதிப்பை  இந்தியாவின் முன்னணி ஆங்கிலப் பதிப்பகம் கொண்டு வருகிறது
  7. கிறுகிறுவானம் என்ற சிறார் நாவல் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது
  8. இடக்கை நாவல் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. ஜனவரியில் வெளியாகக்கூடும்
  9. நெடுங்குருதி நாவல் வங்காளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 2019 ஏப்ரலில் வெளியாகிறது
  10. SOUTH ASIAN PUBLISHER வெளியிடுகிற தெற்காசிய சிறுகதைகளின் தொகுப்பில் எனது தாவரங்களின் உரையாடல் சிறுகதை இடம்பெற்றுள்ளது.
0Shares
0