புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வருகிறேன் செப்டம்பர் 7, 8,9 ஆகிய தேதிகளில் தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 61ல் வாசகர்கள் சந்திக்கலாம். தினமும் மாலை 4 : 30 முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். 0Shares0