புதுச்சேரியில் டிசம்பர் 30 மாலை ஆறுமணிக்கு எனது அரவான் நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் சுகுமார் சண்முகம் புதுவை பண்பாட்டு மைய அரங்கில் நிகழ்வு நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் •• 0Shares0