நாளை டெல்லி செல்கிறேன். 29 மாலை சாகித்ய அகாதமி விருது விழா.
சாகித்ய அகாதமி 31 காலை 10 மணிக்கு நேருக்கு நேர் நிகழ்ச்சியை ரவீந்திர பவனில் நடத்துகிறது. ஆ. இரா. வேங்கடாசலபதியுடன் உரையாடுகிறேன்
ஜனவரி 31 மாலை 7 மணிக்கு டெல்லி தமிழ் சங்கத்தில் பாராட்டுவிழா.
இரண்டிலும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
