நாளை டிசம்பர் 11 புதன்கிழமை எட்டயபுரத்தில் நடைபெறவுள்ள பாரதி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். தினமணி இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது. காலை பத்துமணிக்கு பாரதி தரிசனம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றுகிறேன். 0Shares0