இயக்குனரின் நாற்காலி
கிறிஸ்தோபர் பிளம்மர் கனடாவின் மிகச்சிறந்த நாடக நடிகர், இவர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை, திரையுலகிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் , அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத்துறையில் உள்ள பிளம்மர் தி லாஸ்ட் ஸ்டேஷன் திரைப்படத்தில் லியோ டால்ஸ்டாயாக அற்புதமாக நடித்திருக்கிறார், இவர் நடித்த Man in the Chair நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த Feel Good Movie என்பேன். Michael Schroeder இப்படத்தை இயக்கியுள்ளார் சினிமாவிற்காக தனது வாழ்க்கையை …