சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும்.
நேற்றிரவு சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தைப் பார்த்தேன். சந்திரபாபுவின் நகைச்சுவை எனக்கு விருப்பமானது. அவரது பாடல்களையும் தொடர்ந்து கேட்கக் கூடியவன். சந்திரபாபுவின் குரல் அலாதியானது. தட்டுங்கள் திறக்கப்படும் படத்தை சில வருசங்களுக்கு முன்பாக ஒரு முறை தொலைக்காட்சியொன்றில் பார்த்திருக்கிறேன். பாதியில் இருந்து பார்க்கத் துவங்கிய போது யார் இதை இயக்கியது என்று வியப்பாக இருந்தது. பிறகு அது சந்திரபாபு இயக்கிய படம் என்று தெரிய வந்ததில் இருந்து படத்தை …