பிரமிள் படைப்புகள்
கவிஞர் பிரமிளின் நெருக்கமான நண்பர் கால.சுப்ரமணியம் . பிரமிள் மறைவிற்கு பின்பு அவரது கையெழுத்துபிரதிகள். நூல்களை காப்பாற்றி ஆவணப்படுத்தி வருபவர். தற்போது தனது லயம் பதிப்பகம் மூலம் பிரமிளின் மொத்த படைப்புகளையும் ஒருசேர வெளியிடுகிறார். மிக அரிய முயற்சி. நாம் அனைவரும் இதற்கு உறுதுணை அளிக்க வேண்டும் •• லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் மாத இறுதிக்குள் வெளிவரவுள்ள பிரமிளின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள் ————————————————————————- பிரமிள் படைப்புகள் (பதிப்பு : கால …