நேர்காணல் வீடியோ
இலக்கியம். புத்தகவாசிப்பு. பயணம் சார்ந்த எனது விரிவான நேர்காணலை நண்பர் ராம்குமார் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார், ஏழு பகுதிகளாக உள்ள இந்த நேர்காணலின் முதல் பகுதி தற்போது யூடியூப் இணையதளத்தில் உள்ளது, https://www.youtube.com/watch?v=rvSrAk1cJM8