யாமம் நாவலுக்காக நான் தாகூர் விருது பெற்றதைப் பாராட்டி இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன.
ஜுலை 29 வெள்ளி மாலை 5.30 மணிக்கு இராஜபாளையம் அர்ஜுன்மந்திரம் திருமண மண்டபத்தில் நாற்று இலக்கிய அமைப்பு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இதில் யாமம் குறித்த ஆய்வுரையும் கலந்துரையாடலும் நடைபெற இருக்கிறது
ஜுலை 31 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் நகர், நூறடி சாலையில் நடைபெற உள்ள கலைஇலக்கிய விழாவில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது,
இதனை ஏற்பாடு செய்திருப்பவர்கள், தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தென்சென்னைக் கிளை.