நாகரத்தினம் கிருஷ்ணா

எனது நண்பரும் சிறந்த எழுத்தாளருமான நாகரத்தினம் கிருஷ்ணா, பிரான்சில் வாழ்ந்துவருபவர், சொந்த ஊர் பாண்டிச்சேரி, இவரது  மார்த்தா ஹரி,  நீலக்கடல் போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்கள்,  பிரெஞ்சு எழுத்தாளர்களையும் சமகால பிரெஞ்சு இலக்கியப்போக்குகளையும்  தமிழில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருபவர், இவர் புதிதாக வலைப்பக்கம் ஒன்றினைத் துவக்கியிருக்கிறார்,

இதில் பிலிப் விலென்(Philippe Vilain) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘Pas son Genre’ (அவனுக்கு உகந்ததல்ல) நாவலைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது.

பார்வைக்கு

https://nagarathinamkrishna.wordpress.com/mukappu/

**

0Shares
0