புனைவின் அடையாளம்.
சைக்கிள் கமலத்தின் தங்கை – எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை சத்யானந்தன் ** உயிர்மை அக்டோபர் 2016 இதழில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சைக்கிள் கமலத்தின் தங்கை” என்னும் சிறுகதை வெளியாகி இருக்கிறது. நவீன சிறுகதையின் காலம் தொடங்கி 50 வருடங்களுக்கு மேலும் ஆகி விட்டது. புதுமைப் பித்தன், மௌனி காலங்களில் அது நமக்கு அறிமுகமானது. இப்போது நவீனச் சிறுகதையின் சாத்தியங்கள் என்ன என்பதை – அதன் வீச்சின் நீள்வெளியில் எந்தப் புதிய தடங்களை நாம் கண்டடைகிறோம் என்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் கற்பனை …