புத்தக கண்காட்சியில்
கடந்த இரண்டுநாட்களில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான நூல்கள் தமிழர் உணவு /பக்தவசல பாரதி/காலச்சுவடு பதிப்பகம் பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள் /தமிழில் சா தேவதாஸ் /கருத்துபட்டறை பதிப்பகம் என் நண்பர் ஆத்மாநாம் /ஸ்டெல்லா புரூஸ் /விருட்சம் வெளியீடு சம்பத் கதைகள் /விருட்சம் வெளியீடு ஒர் இந்திய கிராமத்தின் கதை /தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை/சந்தியா பதிப்பகம் மகாத்மாகாந்தி /வின்சென்ட் ஷீன் /வ உசி நூலகம் ஒநாய் குலச்சின்னம்/ ஜியாங் ரோங் /அதிர்வு பதிப்பகம் கோபி கிருஷ்ணன் படைப்புகள் /முழுத்தொகுதி …