லாட்ரெக்கின் இரவுக்காட்சிகள்
மோலின் ரோஜ் எனப்படும் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஆஸ்கார் பரிசு வென்றது, அந்தப் படத்தில் ஒவியர் டாலெஸ் லாட்ரெக் ஒரு முக்கிய கதாபாத்திரமாகச் சித்தரிக்கபட்டிருப்பார், லாட்ரெக் கேபரே நடனமாடும் பெண்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர், வேசைகள், நடனக்காரிகள், சூதாட்டவிடுதிப்பெண்கள் இவர்களே அவரது உலகம், பாரீஸ் நகரின் இரவு வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர் லாட்ரெக், , அவரது ஒவியங்களை பாஸ்டன் ம்யூசியத்திலும் நியூயார்க் ம்யூசியத்திலும் பார்த்திருக்கிறேன், லாட்ரெக், டீகாஸ் இவரும் நடனப்பெண்களை அதிகம் வரைந்திருக்கிறார்கள், இதில் லாட்ரெக் …