இணைய வழி நிகழ்ச்சி

எனது நூறு புத்தகங்களுக்கான விமர்சன நிகழ்வு இணைய வழியாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

காலை10,30 மணிக்கு நிகழ்வு துவங்குகிறது. எனது உரையைத் தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.

எஸ்.ரா நூறு நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக நடித்தி முடித்துள்ள முனைவர். சு.வினோத் மற்றும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய அமைப்பிற்கு எனது மனம் நிறைந்த நன்றி.

பேராசிரியர் வினோத்தின் அழைப்பை ஏற்று எஸ்.ரா நூறு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்

எஸ்.ரா நூல்கள் 100

நாள் : 15/6/25 ஞாயிறு

காலை 10.30 AM

Vinod S is inviting you to a scheduled Zoom meeting.
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/77727323793?pwd=epqtpVZ8vA9l9YwmIYfgQHNkSI5Wd3.1

Meeting ID: 777 2732 3793
Passcode: 8kraDk

0Shares
0