சமகால உலக சினிமாவின் முக்கிய திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
அன்னாகரீனினா பற்றிய புதிய ரஷ்யத் திரைப்படம். வான்கோ பற்றிய திரைப்படம், மற்றும் எழுத்தாளர்கள் குறித்த பல்வேறு உலகத் திரைப்படங்களை விவரிக்கிறது இந்நூல்.
டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.