இலக்கிய இணையதளங்கள்.

எங்கோ லத்தீன் அமெரிக்காவில் வெளியாகும் படைப்புகள் கூட உடனடியாக நமக்கு அறிமுகமாகி விடுகின்றன. ஆனால் இந்திய மொழிகளில் வெளியாகும் சமகால இலக்கிய முயற்சிகள் நமக்கு அதிகம் அறிமுகமாவதேயில்லை. மொழிபெயர்ப்பின் வழியாக தமிழுக்கு அறிமுகமனாவர்களும் 1950- 60களைச் சேர்ந்தப் படைப்பாளிகளே.



சமகால இந்திய இலக்கியத்தை அறிந்து கொள்வதற்கான சில இணையதளங்களை சிபாரிசு செய்கிறேன். இவற்றில் ஆங்கிலம் வழியாக அந்த மொழியின் முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சில இந்திய மொழிகளின் படைப்பிலக்கியத்திற்கான இதழ்களும் இதில் இடம் பெற்றுள்ளன.


Assam


https://www.assam.org/assam/language/


https://search.123india.com/cgi-bin/query/results1.cgi?url=https://www.geocities.com/bipuljyoti/poetry.html&word=directory


Bengali


https://www.parabaas.com/BB/index.html


Kannada


https://srramakrishna.googlepages.com/


Oriya


https://mywebpage.netscape.com/varnamala/oriya.html


Telegu


https://vijagopalk.tripod.com/id4.html


Urudu


https://www.javedakhtar.com/


https://www.geocities.com/Paris/2583/madhushaalaa.html


Malayalam


https://thina.com/


https://www.mtvasudevannair.com/


Marathi


https://www.geocities.com/sachinketkar/newmarathipoetry.html


Hindi


https://www.indiastar.com/


Magazines


https://www.museindia.com/pissue.asp


https://www.littlemag.com/security/index.html


https://www.seasonsindia.com/art_culture/lit_urdu_sea.htm


https://poetrysplash.8m.com/indiapoets.htm


https://www.monsoonmag.com/main.html


https://www.himalmag.com/


https://www.rungh.org/artists.html


https://digital.library.upenn.edu/women/_generate/INDIA.html


 


 

0Shares
0