தேசாந்திரி புதிய வெளியீடுகள்

ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டினைப் பெற்ற நூல்

விலை ரூ 275

இன்றைய இளைஞனின் மனநிலையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள  நாவல்

புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது

விலை ரூ 175

தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்து பாராட்டினைப் பெற்ற நூல்.

சாலையோர புத்தகக் கடைகளில் கிடைத்த அரிய நூல்களையும், பழைய புத்தக்கடைக்காரர்களின் வாழ்க்கையும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

விலை ரூ 250

தொடர்புக்கு

தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
tel : 044 23644947
Mobile : 9600034659
desanthiripathippagam@gmail.com
0Shares
0