மின்னங்காடி

என்நண்பரும் எழுத்தாளருமான தமிழ்மகன் மின்னங்காடி டாட் காம் என இணைய நூல்விற்பனையகம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார்.

அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும்.

இந்தியாவுக்குள் என்றால் ஐந்து தினங்களுக்குள்ளும் வெளிநாடுகள் என்றால் பதினைந்து தினங்களுக்குள்ளும் நூல்களைச் சேர்ப்பிக்கப்படும்.

கார்டுகள் மூலமாகப் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்க முடியும். இந்தியாவுக்குள் என்றால் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி நூல்களைப் பெறலாம். காசோலை, மணியார்டர் செலுத்தி மட்டுமே புத்தகம் பெற முடியும் என்பாருக்கும் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

www.minnangadi.com

0Shares
0