வாழ்த்துகள்

இந்திய ஊடகவியலாளர்களின் மதிப்புமிக்க விருதாக கருதப்படும், தலைசிறந்த ஊடகவியலாளருக்கான ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ நியூஸ் 18 தமிழ்நாடு முதன்மை ஆசிரியர் மு.குணசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

சமூக அக்கறையுடன் நேரடியாக களத்திற்கே சென்று செய்திகளை ஆராய்ந்து மறைக்கபட்ட உண்மைகளை உரத்து சொல்லி வரும் குணசேகரன்  மிகுந்த பாராட்டிற்குரியவர்.

தேசிய அளவிலான விருது அவரது செயல்பாடுகளுக்கு கிடைத்த சரியான அங்கீகாரம்.

அவரது இதழியல் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

0Shares
0