சென்னை புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது
தினமும் மாலை 4 மணி முதல் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 220 மற்றும் 221 ல் இருப்பேன்
விருப்பமான வாசகர்கள் சந்திக்கலாம்.
•••
விகடன் வெளியிட்ட துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா ஆகிய நூல்கள் யாவும் தேசாந்திரியில் புதிய பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

