கேரள சாகித்ய அகாதமி மறைந்த கவிஞர் ஆற்றூர் ரவி வர்மா குறித்த நினைவுமலர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அவரைப் பற்றிய எனது கட்டுரை இடம் பெற்றுள்ளது.
ஆற்றூர் ரவி வர்மாவை நான் பலமுறை சந்தித்துப் பழகியிருக்கிறேன். திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்றிருக்கிறேன்
எனது கட்டுரையை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலக்காடு தினேஷ்
••
