கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் படைப்புலகம் குறித்து விரிவான உரை ஒன்றினை நாளை நிகழ்த்துகிறேன்
நோபல் பரிசு பெறத் தகுதியான அந்த மகத்தான எழுத்தாளரைக் கொண்டாடும் விதமாக அவரது பன்முக ஆளுமை குறித்தும், படைப்புகள் குறித்தும் பேச இருக்கிறேன்
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
