தரமணியில் கரப்பான்பூச்சிகள்

தரமணியில் கரப்பான்பூச்சிகள் என்ற எனது சிறுகதையை அஸ்வின் ஒரு குறும்படமாக இயக்கியுள்ளார்

பெருநகர வாழ்வில் ஒரு மனிதன் தனது அடையாளத்தைத் தொலைத்து அலையும் வாழ்வைப்பற்றிய இக்கதையை அஸ்வின் சிறப்பாக படமாக்கியிருக்கிறார், நாளைய இயக்குனர் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தக் குறும்படம் இடம்பெற்றது.

தற்போது இயக்குனர் பிரபுசாலமனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றும் அஸ்வினுக்குத் திரையுலகில் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது

அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

0Shares
0