சென்னை புத்தகக் கண்காட்சியின் போது பெங்களுரிலிருந்து வந்த வாசகர் ஒருவர் எனக்கு இரண்டு கன்னடப்படங்களின் டிவிடி பரிசாகத் தந்தார். கூடவே ஒரு கடிதமும் தந்திருந்தார். அவற்றை எங்கோ தவறவிட்டுவிட்டேன். அந்த வாசகர் பெயர் நினைவில்லை. எனக்கு ஒருமுறை மின்னஞ்சல் அனுப்பியதாக நேர்பேச்சில் நினைவு கூர்ந்தார். மின்னஞ்சலில் தேடி அவரை அடையாளம் காண இயலவில்லை. ஒருவேளை அவர் இதை வாசிப்பார் என்றால் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
![]()
Categories
- THE DOLL SHOW (7)
- Translation (2)
- அறிவிப்பு (1,926)
- அனுபவம் (135)
- அன்றாடம் (3)
- ஆளுமை (81)
- இசை (23)
- இணையதளம் (23)
- இந்திய இலக்கியம் (4)
- இயற்கை (34)
- இலக்கியம் (728)
- இன்னொரு கவிதை (1)
- உலக இலக்கியப் பேருரைகள் (7)
- ஊடகம் (1)
- எனக்குப் பிடித்த கதைகள் (39)
- எனது பரிந்துரைகள் (5)
- ஓவியங்கள் (46)
- ஓவியங்கள் (52)
- கட்டுரைகள் (7)
- கதைகள் செல்லும் பாதை (10)
- கல்வி (1)
- கல்வி (16)
- கவிஞனும் கவிதையும் (4)
- கவிதை (29)
- காந்தியின் நிழலில் (6)
- காமிக்ஸ் (7)
- காலைக் குறிப்புகள் (31)
- குறுங்கதை (149)
- குறும்படம் (13)
- குற்றமுகங்கள் (25)
- சிறிய உண்மைகள் (6)
- சிறுகதை (133)
- சினிமா (561)
- சுழலும் பார்வைகள் (1)
- தனிமை கொண்டவர்கள் (1)
- திரை எழுத்து (4)
- நாடகம் (8)
- நாவல்கள் (1)
- நாவல்கள் (40)
- நினைவுகுறிப்பு (7)
- நுண்கலை (4)
- நுண்கலை (11)
- நூலக மனிதர்கள் (32)
- நேர்காணல் (4)
- படித்தவை (20)
- பயணங்கள் (24)
- பரிந்துரை (22)
- புகைப்படக்கலை (1)
- புத்தக கண்காட்சி2019 (2)
- புத்தக விமர்சனம் (54)
- புத்தகக் காட்சி தினங்கள் (4)
- புனைவுக்குறிப்புகள் (1)
- பெயரற்ற மேகம் (2)
- மூத்தோர் பாடல் (4)
- மொழி (2)
- மொழியாக்கம் (19)
- வரலாறு (2)
- வரலாறு (4)
- வாசிப்பில் இன்று (1)
- விமர்சனம் (19)
- விளையாட்டு (2)
- ஷேக்ஸ்பியரின் உலகம் (1)