நன்றி

நேற்று (25.06.16 ) மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற எனது நாடகத்திற்குத் திரளாக பார்வையாளர்கள் வந்து சிறப்பித்தார்கள்.

தியேட்டர்லேப் குழுவினர் சிறப்பாக நாடகத்தை உருவாக்கியிருந்தார்கள். இயக்குனர் ஜெயராவிற்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும்

எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

இந்த நிகழ்விற்குக் காரணமாக இருந்த தங்கப்பனுக்கும்  அனுமதி தந்த ருஷ்ய கலாச்சார மைய இயக்குனருக்கும்  நாடகத்தைக் காண வந்த அனைவருக்கும்  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

••

0Shares
0