நாவல் வெளியீடு

நாளை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன்.

நாளை மாலை (05.09.2019)  5 .30 மணிக்கு மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல்கதை வெளியிடப்படவுள்ளது.

தலைமையேற்று நாவலை வெளியிடுபவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள்

நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறேன்

விலை ரூ 200

•••

04.09.2019

0Shares
0