எனது சிறுகதை `இயல்பு` பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் வெங்கட சுப்புராய நாயகர்,
பிரான்சில் வாழும் எழுத்தாளர் நாகரத்னம் கிருஷ்ணா , தமிழுக்கும் பிரெஞசு இலக்கியத்திற்குமான உறவை ஏற்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இணையதளத்தில் இக்கதை வெளியாகி உள்ளது