யாமம் புதிய பதிப்பு

யாமம் நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவருகிறது. நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.

விலை ரூ 400

புத்தகம் வாங்க  :

www.desanthiri.com.
••
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சத்யா கார்டன்
சாலிகிராமம். சென்னை 93
தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659
mail id:Desanthiripathippagam@gmail.com
0Shares
0