துயில் புதிய பதிப்பு

துயில் நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன. தமிழ் புனைகதை பரப்பில்  தனித்துவமிக்க நாவலாகக் கொண்டாடப்படுகிறது.

விலை ரூ 525

புத்தகம் வாங்க  :

www.desanthiri.com.
தேசாந்திரி பதிப்பகம்
டி1, கங்கை குடியிருப்பு
எண்பதடி சாலை, சத்யா கார்டன்
சாலிகிராமம். சென்னை 93
தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659
mail id:Desanthiripathippagam@gmail.com
0Shares
0