RSS feed செய்தியோடை வசதி


எனது வலைத்தளத்தில் புதிதாக  RSS feed  செய்தியோடை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதன்வழியே நான் எழுதும் பதிவுகளை உடனடியாக நீங்கள் அறிந்து கொள்ள இயலும்.


இதற்கான இணைப்பு


https://sramakrishnan.com/rss.php


 


****


இதுவரை ஜிமெயில் ரீடர் வசதியை நீங்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் உங்களுக்காக.


 


1, உங்களது ஜிமெயில் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்


2,  மேலே  compose mail க்கும் கொஞ்சம் மேலே   Orkut Gmail Calendar Documents Photos Web more ▼  என்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்,.  அதில் Reader   என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்


3,  உள்ளே நுழைந்தவுடன் இடது புற மெனுவில் Add subscription


என்னும் ஆப்ஷன் தெரியும். அதை கிளிக் செய்யவும்.


4, https://sramakrishnan.com/rss.php என்று டைப் செய்து ADD செய்யவும்


5, அவ்ளோதான். இனிமேல் புதிதாக பதிவுகள் போடும்போதெல்லாம் இங்கே அப்டேட் ஆகும்.


 

0Shares
0