9.7.2010 வெள்ளிக்கிழமை அன்று உயிர்மை நடத்திய இந்திரா பார்த்தசாரதி் அவர்களுக்கு நடந்த விழாவில் நான் பேசிய உரையை நண்பர் பிரபு ராமகிருஷ்ணன் இணையத்தில் தரவிற்க்கம் செய்து கொள்ளும்படியாக இணைத்திருக்கிறார்,
அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி, என் உரை பற்றி தனது இணைய பக்கத்தில் எழுதி தன் அன்பை பகிர்ந்து கொண்ட நண்பர் சாரு நிவேதிதாவிற்கு நிறைந்த நன்றியும், அன்பும் தெரிவித்து கொள்கிறேன்
இணைப்பு
எஸ்.ராமகிருஷ்ணன் விழாஉரை
https://www.garageband.com/mp3player?|pe1|S8LTM0LdsaShZFazYW8