இந்த ஆண்டு எனது நான்கு புதியபுத்தகங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட உள்ளது,
அதன் வெளியீட்டு விழா தி,நகர் சர்.பி.டி, தியாகராயர் ஹாலில் டிசம்பர் 10ம் தேதி எனது உலகசினிமா பேருரை நிகழ்வோடு சேர்ந்து நடைபெற உள்ளது,
வெளியிடப்பட உள்ள புத்தகங்கள் பற்றிய விபரம்
மழை மான் – சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு
ரயிலேறிய கிராமம் -உலகப்புகழ்பெற்ற முப்பது புத்தகங்களைப் பற்றிய அறிமுக நூல்
பறவைக்கோணம் -உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா பற்றிய கட்டுரைகள்
பிகாசோவின் கோடுகள் – வான்கோ, பிகாசோ, ரிவேரா,கிளிம்ட், லாட்ரெக், எஷர் போன்ற நவீன ஒவியர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு
