பென்குவின் தொகைநூல்

சென்னை நகரைப்பற்றி எழுத்தாளர் அம்பை தொகுத்துள்ள The Unhurried City: Writings on Chennai நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது,

இந்த நூலில் மிதந்து செல்லும் அறைகள் என்ற எனது கட்டுரையை அம்பை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்

சென்னையின் வரலாற்றையும் சென்னை நகரைப் பற்றிய பல்வேறு நினைவுகளையும், படைப்பு இலக்கியங்களையும் உள்ளடக்கிய சிறப்பான தொகுப்பு  இது

•••

0Shares
0