முகாம் நடக்குமிடம்

திருவண்ணாமலையில் மே 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெற உள்ள சிறார் இலக்கிய முகாம் எழுத்தாளர் பவா. செல்லதுரையின் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த இடம் திருக்கோவிலூர் சாலையில் அருணை இன்ஜினிரியங் கல்லூரிக்கு எதிரில் உள்ளது

சென்னையில் இருந்து வரும் நண்பர்கள் திருவண்ணாமலையில் பெரியார் சிலை முன்பாக இறங்கி அருணை இன்ஜினியரிங் கல்லூரிக்கு ஆட்டோ பிடித்து வர வேண்டும்

வேறு ஊர்களில் இருந்து பேருந்தில் வரும் நண்பர்கள் திருவண்ணாமலைக்குள் வருவதற்கு முன்பே அருணை இன்ஜினியரிங் கல்லூரி நிறுத்தம் எனக் கேட்டு இறங்கி கொள்ளலாம்

அருணை இன்ஜியரிங் கல்லூரி முன்பாகச் சிறார் இலக்கிய முகாம் குறித்த அறிவிப்புப் பலகை வைக்கபட்டிருக்கும். சாலையில் இருந்து ஐந்து நிமிச நடையில் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

வழிகாட்டுதலுக்கான தொடர்பு எண்கள்

ஷைலஜா. வம்சி பதிப்பகம்.

9445870995

வேடியப்பன்

9940446650

பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள் முடியும்

பதிவுக்கட்டணம் ரூ1000. பதிவு செய்யக் கடைசி நாள் : மே 10. 2015

தொடர்புக்கு :

வேடியப்பன்

டிஸ்கவரி புக் பேலஸ்

6 முனுசாமி சாலை கேகேநகர் சென்னை 83

தொலைபேசி எண் : 9940446650

kathaipesuvom@gmail.com

0Shares
0