இம்மாத (ஜுன் 2016 )உயிர்மையில் எனது புதிய சிறுகதை நோர்பாவின் கல் வெளியாகியுள்ளது அதே இதழில் மகாராணியின் பேனா என்ற கட்டுரையும் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை மணிப்பூரி எழுத்தாளர் எம்.கே. பிநோதினி தேவி பற்றியது 0Shares0