புதிய சிறுகதைத்தொகுப்பு

எனது புதிய சிறுகதைத்தொகுப்பு சைக்கிள் கமலத்தின் தங்கை உயிர்மை பதிப்பக வெளியீடாக வரவுள்ளது.

இருபது கதைகள் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு ஜனவரி 1 2017  சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு

கவிக்கோ அரங்கில் வெளியிடப்படுகிறது

0Shares
0