மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய கவிதைகளை மூன்று தொகுதிகளாக வெளியிடுகிறார். சமகாலப்பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் அவரது கவிதைகள் நம் காலத்தின் குரலாக ஒலிக்கின்றன. இந்தக் கவிதை தொகுதிகளின் வெளியீட்டுவிழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகிறேன்

உயிர்மை பதிப்பகம் இந்நிகழ்வை நடத்துகிறது

டிசம்பர் 25  மாலை 5 : 30

இடம்: கவிக்கோ மன்றம் , ஆழ்வார்பேட்டை. சென்னை

0Shares
0