மறுபதிப்புகள்

விகடன் பிரசுரம் வெளியிட்டு வந்த எனது நூல்களான துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, சிறிது வெளிச்சம். இந்திய வானம்,  கேள்விக்குறி ஆகிய நூல்களுக்கான பதிப்புரிமை முடிந்துவிட்ட நிலையில் அவற்றை தேசாந்திரி பதிப்பகம் புதிய வெளியீடுகளாக கொண்டுவரவுள்ளது.

இந்த நூல்களின் கிண்டில் ஈபுக்கையும் தேசாந்திரியே வெளியிடவுள்ளது.

மறுபதிப்பு செய்யப்படும்  பணி தற்போது துவங்கியுள்ளது. விரைவில் இவை வெளியாகும்.

0Shares
0