மல்லாங்கிணரில்

எனது சொந்த ஊரான மல்லாங்கிணரில் எனக்கொரு பாராட்டு விழா நடைபெறுகிறது.  சட்டமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான தங்கம் தென்னரசு,  அவர்களின் சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இருவரும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

எங்கள் கிராமத்தில் இது போன்ற இலக்கிய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை.

நிகழ்வில் எனது ஆசான் எஸ். ஏ. பெருமாள். எனது நண்பரும் நாடறிந்த பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார், பர்வீன் சுல்தானா, அண்ணன் மருத்துவர் வெங்கடாசலம்,  திரைக்கலைஞர் இளவரசு,  ஊடகவியலாளர் சுஜிதா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

0Shares
0