மதுரையில்

இன்றிலிருந்து நான்கு  நாட்களுக்கு மதுரையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் சந்திக்கலாம்.

இன்று மாலை 6 மணிக்கு எனது புதிய நாவலின் வெளியீட்டுவிழா மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் நடைபெறவுள்ளது

••

0Shares
0