இலக்கிய ஆளுமைகள், புத்தகங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.
இணையத்திலும், இலக்கிய இதழ்களிலும் வெளியான 24 கட்டுரைகளை உள்ளடக்கியது.
ஒ.வி.விஜயன். அசோகன் செருவில். அஷ்டமூர்த்தி போன்ற மலையாளப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளும் இதில் உள்ளன.
டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.