admin

பார்க்க வேண்டிய திரைப்படங்கள்

1. Mathilukal (The Walls, 1990) [w/ English subs] https://youtu.be/4RB5n1aHDhQ 2. Village Rockstars by Rima Das https://youtu.be/c5X22zRf_Wg 3. Paar | Hindi Full Movie | HD | Naseeruddin Shah | Shabana Azmi https://youtu.be/f3DHIJ6qu6k 4. Parallel cinema Hindi https://www.youtube.com/playlist?list=PLAAP06FY4xRgPHc5G0cESwdBH5tGfaD6s 5. Satyajit Ray’s Nayak aka The Hero 1966 with english subtitles https://youtu.be/9SJ6N9RiEZI 6.     Charulata | Satyajit Ray | Subtitle …

பார்க்க வேண்டிய திரைப்படங்கள் Read More »

சிறந்த சிறுகதை தொகுப்புகள்

1)   புதுமைப்பித்தன் சிறுகதைகள் 2)   கு.அழகரிசாமி சிறுகதைகள் 3)   மௌனி கதைகள் 4)   சுந்தர ராமசாமி சிறுகதைகள் 5)   ஜெயகாந்தன் சிறுகதைகள் 6)   கி.ராஜநாராயணன் சிறுகதைகள் 7)   வண்ணநிலவன் சிறுகதைகள் 8)   வண்ணதாசன் சிறுகதைகள் 9)   பிரபஞ்சன் சிறுகதைகள் 10) அசோகமித்ரன் சிறுகதைகள் 11) ஆதவன் சிறுகதைகள் 12) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் 13) தி.ஜானகிராமன் சிறுகதைகள் 14) ஜீ.நாகராஜன் சிறுகதைகள் 15) ஆ.மாதவன் சிறுகதைகள் 16)  கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள் 17) எட்டுக்கதைகள் ராஜேந்திரசோழன் 18) நீர்மை  ந.முத்துசாமி …

சிறந்த சிறுகதை தொகுப்புகள் Read More »

சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள்

1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் 2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் 3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் 4) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி 5) கரமசோவ் சகோதரர்கள்- பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி 6) யாமா -குப்ரின் 7) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் 8) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ 9) தேவமலர் -செல்மா லாகர்லெவ் 10) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே 11) நிலவளம் – நட் ஹாம்சன் 12) கிழவனும் …

சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் Read More »

வாசிக்க வேண்டிய நாவல்கள்.

1) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா 2) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன் 3) பொய்தேவு – க.நா.சுப்ரமணியம் 4) நித்யகன்னி – எம்.வி. வெங்கட்ராம் 5) அபிதா – லா.ச.ராமாமிருதம் 6) கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன் 7) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு 8) மோகமுள் – தி. ஜானகிராமன் 9) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் 10) புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம் 11) ஒரு புளியமரத்தின் …

வாசிக்க வேண்டிய நாவல்கள். Read More »

சிறந்த குறும்படங்கள்

1)      Not an every day story ( Iranian short film ) https://www.youtube.com/watch?v=QoA9GRJbIc0 2)      Little Terrorist (2004) https://video.google.com/videoplay?docid=-7310473179454725496&hl=en# 3)      Viva Sunita ! https://www.youtube.com/watch?v=U0Hc1yKRwyk 4)      Touch – Short Film https://www.youtube.com/watch?v=FE_T-QI-JOw 5)      The Slap https://www.youtube.com/watch?v=l60bW7lhRNc 6)      my name is lisa https://www.youtube.com/watch?v=ZiRHyzjb5SI 7)      Light https://www.youtube.com/watch?v=CJZ_CtNhtAw 8)       Don`t Cry for Rahim Le Cock https://www.youtube.com/watch?v=Io7UKTfvTG8 9)      A day in the life …

சிறந்த குறும்படங்கள் Read More »

பார்க்க வேண்டிய ஆவணப்படங்கள்

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள், குறும்படங்களின்  பட்டியலிது. விருப்பமானவர்கள் இவற்றைக் காணலாம். *** 1.     Franz Kafka – Metamorphosis https://www.listal.com/video/3626216 2.     Franz Kafka`s In the Penal Colony https://www.youtube.com/watch?v=StwAGxbPxlU 3.     Interview with Albert Camus https://www.youtube.com/watch?v=xkWKHtBd6GU 4.     Proust Meets Joyce https://www.youtube.com/watch?v=zykw6qOFMkM 5.     Isabel Allende: Tales of passion https://www.youtube.com/watch?v=E11cDEr272Y 6.     From Memory to Fiction through History with Jose Saramago https://www.youtube.com/watch?v=P1Dcrh2pjwY 7.     …

பார்க்க வேண்டிய ஆவணப்படங்கள் Read More »

ரஷ்யக் குறிப்புகள்.

1830 ஆம் ஆண்டில் காலரா பரவிய காரணத்தால் புஷ்கின் சில மாதங்கள் அவரது குடும்ப எஸ்டேட் போல்டினோவிற்கு இடம்பெயர்ந்தார். தனிமையிலிருந்த அந்த நாட்களைப் புஷ்கின் மிகப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார். அந்த நாட்களை ‘போல்டினோ இலையுதிர் காலம்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். அங்கிருந்த போது தான் யூஜின் ஒன்ஜினின் இறுதி அத்தியாயத்தைப் புஷ்கின் எழுதினார். இலையுதிர்காலத்தின் அழகினை ரசித்தபடியே அவர் எழுதுவதும் வாசிப்பதும் நடனமாடுவதுமாக நாட்களைக் கழித்தார். யூஜின் ஒன்ஜின் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளைச் செலவிட்டார் புஷ்கின் (1799-1837) …

ரஷ்யக் குறிப்புகள். Read More »

தீவில் ஒரு குடும்பம்.

சுவிஸ் ஃபேமிலி ராபின்சன் நாவலை எனது பள்ளி வயதில் வாசித்திருக்கிறேன். 1813ல் வெளியானது. புயலில் சிக்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஒரு குடும்பம் தீவில் அடைக்கலமாகிறது. அங்கே எப்படி அவர்கள் வசித்தார்கள். எவ்வாறு தீவிலிருநது தப்பினார்கள் என்பதைச் சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் ஜொஹான் டேவிட் வைஸ். இந்த நாவல் 1960ல் திரைப்படமாக்கப்பட்டது. வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரித்த பிரம்மாண்டமான படமிது. தொலைக்காட்சியில் ஒருமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். தற்போது மீண்டும் பார்க்கலாம் எனத் தேடிப் பார்த்தேன். ஒரு சுவிஸ் குடும்பம் யுத்த …

தீவில் ஒரு குடும்பம். Read More »

குறுங்கதை 37 பிரியாத் துணை

பாபுராஜ் என்ற அந்தக் கிழவருக்கு வயது எண்பத்திரெண்டாகிறது. அவரது மனைவி சாந்தினிக்கு அவரை விடவும் நான்கு வயது குறைவு. அவர்கள் இருவரும் நகரை விட்டு விலகிய புறநகர்ப் பகுதியில் வசித்தார்கள். அவர்கள் வீடு கட்டத்துவங்கும் போது அந்தப் பகுதியில் நான்கே வீடுகள் இருந்தன. இப்போது ஐநூறுக்கும் மேலாக வீடுகள் வந்துவிட்டன. கிழவர் தன் மனைவியின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார். கிழவியும் அப்படியே. அவர்கள் இருவரும் விளையாட்டுச் சிறுவர்கள் போலவே நடந்து கொள்வார்கள்.. இருவரும் ஒன்றாக நடைப்பயிற்சிக்குப் …

குறுங்கதை 37 பிரியாத் துணை Read More »

தந்தையும் தாயும்.

புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான வேத் மேத்தா எழுதிய Mamaji, Daddyji என்ற இரண்டு புத்தகங்களை வாசித்தேன். இது அவரது சுயசரிதை. சாந்தி மேத்தா மற்றும் அமோலக் ராம் மேத்தா என்ற அவரது தாய் தந்தை இருவரைப் பற்றிய வாழ்க்கை சரித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. வேத் மேத்தா 1934 லாகூரில் பிறந்தவர். பஞ்சாபி. மூன்று வயதில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் காரணமாகக் கண் பார்வையை இழந்தவர். ஆனாலும் மனம் தளராமல் பம்பாயில் உள்ள பார்வையற்றோருக்கான தாதர் பள்ளியில் சேர்ந்து படித்தார். …

தந்தையும் தாயும். Read More »