அண்டசராசரம்
இந்திய தேசிய ராணுவம் மற்றும் நேதாஜியின் சுதந்திரப்போர் குறித்து சிறார்கள் அறிந்து கொள்ளும்படியாக துப்பறியும் கதையாக எழுதப்பட்ட நாவலிது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் (Azad Hind Bank) இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்து கொண்டேவருகிறது. நேதாஜியின் அஸ்தியோடு அவரது சேமிப்பாக மிஞ்சிய ரூ 200 மட்டுமே ஜப்பானியர்களால் ஒப்படைக்கபட்டதாக ஒ.பி.மத்தாய் தனது குறிப்பில் கூறுகிறார். பலகோடி …