ஆம் புருனோ – நாடகம்
எனது புத்தக வெளியீட்டு விழாவில் ஆம் புருனோ, அவர்கள் குற்றவாளிகளே என்ற எனது சிறுகதையின் நாடகவடிவம் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது, தியேட்டர் லேப் சார்பில் ஜெயராவ் நாடகத்தை இயக்கியிருந்தார். இந்தச் சிறுகதை எனது புத்தனாவது சுலபம் சிறுகதைத்தொகுப்பில் உள்ளது புருனோ நாடகத்தினை 2012 புத்தாண்டு மாலை தியேட்டர் லேப் அரங்கில் மறுமுறை நிகழ்த்த இருக்கிறார். முதல் நிகழ்வு மாலை ஆறுமணிக்கு, அடுத்த நிகழ்வு ஏழு மணிக்கு என்று இருமுறை நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது விருப்பமான நண்பர்கள், பார்வையாளர்கள் அனைவரும் …